சிறுநீரக கல் உண்டாக முக்கிய காரணங்கள்

84பார்த்தது
சிறுநீரக கல் உண்டாக முக்கிய காரணங்கள்
கல் சிறுநீரக பையில் இருக்கும் வரை எந்த அறிகுறியும் தெரியாது. சிறுநீரக பாதையில் பயணிக்கும்போது குழாயில் அடைப்பு ஏற்பட்டு கடுமையான வலி ஏற்படும். அதிகபட்ச வெப்பநிலை, அதிகப்படியான குளிர்ச்சி, தவறான உணவு முறை, போதிய அளவு தண்ணீர் பருகாதது, சிறுநீரை அடக்கி வைப்பது ஆகியவை தான் சிறுநீரக கல் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாகும். ஒரு முறை கல் உருவாகிவிட்டால் அவை மீண்டும் உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தொடர்புடைய செய்தி