கடுகு எண்ணெயின் முக்கிய நன்மைகள்

51பார்த்தது
கடுகு எண்ணெயின் முக்கிய நன்மைகள்
கடுகு எண்ணெயில் ஒமேகா-3, நல்ல கொழுப்பு உள்ளது. இவை கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இதயம் தொடர்பான நோய்கள் வருவதைக் குறைக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். கடுகு எண்ணெயில் உள்ள மக்னீசியம் ரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவுகிறது. இது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் சளி, இருமல் உள்ளிட்ட நோய்களைத் தடுக்க உதவுகிறது. இந்த எண்ணெய்யை சமையலில் வதக்க, வறுக்க பயன்படுத்தலாம். இது உங்கள் உணவுகளுக்கு ஒரு சிறந்த சுவையை சேர்க்கிறது.

தொடர்புடைய செய்தி