நினைவாற்றலை அதிகரிக்கும் மக்காச்சோளம்.. டிரை பண்ணுங்க

66பார்த்தது
நினைவாற்றலை அதிகரிக்கும் மக்காச்சோளம்.. டிரை பண்ணுங்க
மக்காச்சோளத்தில் வைட்டமின் B, தயாமின், நியாசின், பீட்டா கரோட்டீன், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்களும், அமிலங்களும் நிறைந்துள்ளன. மேலும், இது நம் உடலில் அசிடைல்கொலின் என்னும் நரம்பிய கடத்தையை தயாரிக்க உதவுகிறது. அசிடைல்கொலின் என்பது ஒரு நரம்பியக்கடத்தி ஆகும். அசிடைல்கொலின் நினைவாற்றலை மேம்படுத்துவதால், முதுமையில் ஏற்படும் அல்சைமர் அபாயத்தைக் குறைக்கிறது. மக்காச்சோளம் சாப்பிடுவது நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது.

தொடர்புடைய செய்தி