பாலியல் சீண்டல் - இளைஞருக்கு மாவு கட்டு

82பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 முதல் 13 வயதுடைய நான்கு சிறுவர்களை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் சீண்டல் செய்த அப்துல் காதர் (20) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். பைக் திருட்டு குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஒரு சிறுவனை பிடித்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அப்துல் காதர் கத்தியை காட்டி மிரட்டி சிறுவர்களை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டல் கொடுத்ததாக கூறினான். தொடர்ந்து, போலீசார் இன்று (மே 17) அப்துல் காதரை கைது செய்தனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி