இந்த நோய் வந்தால் உங்கள் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்

50பார்த்தது
சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கு இரண்டு முக்கிய நோய்கள் காரணமாக இருக்கின்றன. சிறுநீரகங்களை பாதிப்பதில் சர்க்கரை நோய்க்கு 70 முதல் 80 சதவீத பங்கு இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் 10 முதல் 20 சதவீத சிறுநீரக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. நல்ல புரத உணவுகளை சாப்பிட்டு, மாவுச்சத்துக்களை குறைத்துக் கொண்டால் சிறுநீரகப் பிரச்சனை ஏற்படாது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக புரதம் சாப்பிடுபவர்களுக்கும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படலாம்.

தொடர்புடைய செய்தி