திருமங்கலம்: தொழிலாளர்கள் உரிமைக்கான கூட்டமைப்பு கூட்டம்.

72பார்த்தது
மதுரை திருமங்கலம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (நவ. 18) நடைபெற்ற தமிழ்நாடு தொழிலாளர்கள் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் கணக்கெடுப்பு ஆய்வறிக்கை வெளியீட்டு விழாவில் அருந்ததியர் குடியிருக்கும் பகுதிகளில் அரசு கட்டிக் கொடுக்கும் பொதுக் கழிவறைகள் குறித்த கணக்கெடுப்பு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிகழ்விற்கு கோடை மலை சங்கம் வேளாங்கண்ணி தலைமை தாங்கினார்.
திருமங்கலம் வட்ட சட்ட பணிகள் ஆணைக் குழு வழக்கறிஞர் லட்சுமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி