தங்க மயில் வாகனத்தில் முருகப்பெருமான்.

51பார்த்தது
தங்க மயில் வாகனத்தில் முருகப்பெருமான்.
மதுரை அருகே திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று (ஜூலை 29) இரவு முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் திருவீதியில் வலம் வந்தார்.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆடு கிருத்திகையை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான மக்கள் அரோகரா கோஷத்துடன் சுவாமியை தரிசனம் நிலையில் இன்று மாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நிகழ்ந்த நிலையில் தங்கமயில் வாகனத்தில் எழுந்துருளி நான்கு ரத வீதிகளில் பவனி வந்து மக்களுக்கு காட்சி அளித்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி