காமராசர் பல்கலை கழக தேர்வு முடிவுகள் வெளியீடு.

65பார்த்தது
காமராசர் பல்கலை கழக தேர்வு முடிவுகள் வெளியீடு.
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பயின்ற முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்கான 2024- ஆம் கல்வியாண்டு ஏப்ரல் மாத பருவத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்தப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் பயிலும் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்கான 2024- ஆம் கல்வியாண்டு ஏப்ரல் மாத பருவத் தேர்வுகளுக்கான முடிவுகள் mkuniversity. com என்ற இணையதள முகவரியில் வெளியிடப் பட்டன. மாணவர்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் தங்களது பதிவெண்ணை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள் ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி