சோமப்பர் சுவாமிகளின் குருபூஜை விழாவில் பக்தர்கள்.

54பார்த்தது
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சோமப்பர் சுவாமிகளின் குருபூஜை தற்போது நடைபெற்று வருகிறது.

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சோமப்பர் சுவாமிகளின் 56 ம் ஆண்டு குருபூஜை இன்று காலை முதல் யாக சாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்வுக்கு பிறகு கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்தில் ஆராதனைகள் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது.

இன்று இரவு திருவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி