சிவரக்கோட்டை, கள்ளிக்குடி, பகுதியில் மின் தடை ஏற்படும்.

2958பார்த்தது
சிவரக்கோட்டை, கள்ளிக்குடி, பகுதியில் மின் தடை ஏற்படும்.
மதுரை மாவட்டத்தில் கீழ்க்காணும் பகுதிகளில் நாளை மறுநாள் ஜனவரி 5 ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிகல்லுப்பட்டி ராம்நகர், ராமுணி நகர், பாலாஜி நகர், கெஞ்சம்பட்டி, காரைக்கேணி, வன்னிவேலம்பட்டி, டி. குண்ணத்துார், கிளாங்குளம், தம்பிபட்டி, கொண்டுரெட்டிபட்டி, ஆண்டிபட்டி, காடனேரி, எம். சுப்பலாபுரம், வில்லுார், புளியம்பட்டி, வையூர், சென்னம்பட்டி, சின்னரெட்டிபட்டி, ஆவடையபுரம், மத்தக்கரை, பெரியபூலாம்பட்டி, குருவநாயக்கன்பட்டி கள்ளிக்குடி, குராயூர், எம். புளியங்குளம், சென்னம்பட்டி, மையிட்டான்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, தென்னமநல்லுார், சித்துார், ஆவல்சூரம்பட்டி, திருமால், சிவரக்கோட்டை, பாரமவுன்ட் மில் ஏரியா, ராஜாராம் பவுடர் கம்பெனி, அலுமினியம் மெட்டல் பவுடர் கம்பெனி

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி