மழைமானி பொருத்தும் பணி
By pandian 58பார்த்ததுமழைமானி பொருத்தும் பணி
திருமங்கலம்: மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்தில் உள்ள வட்டங்களில் மழைமான பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சாப்டூர் வருவாய் கிராமத்தில் நேற்று மழைமானி பொருத்தும் பணி நடைபெற்று பொருத்தி முடிக்கப்பட்டது.
இதில் மழையின் அளவை துல்லியமாக கணக்கீடு செய்வதற்காக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இனி வரும் காலங்களில் மழையின் அளவு தற்போதைவிட துல்லியமாக கணக்கிடப்பட்டு அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.