மேலூர் அருகே இளம்பெண் மாயம்.

61பார்த்தது
மேலூர் அருகே இளம்பெண் மாயம்.
மேலூர் அருகே இளம்பெண் மாயம்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே முத்துவேல்பட்டி கிராமத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற 16 வயதுடைய இளம்பெண் மாயமாகியுள்ளார். இது குறித்து அவரது குடும்பத்தினர் மேலவளவு காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி