மதுரை மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்தியா தேவியை ஆதரித்து அக்கட்சியினர் மேலூர் தொகுதி சந்தை பேட்டை, கூத்தப்பன்பட்டி பகுதியில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக அவரது சின்னமான மைக் சின்னத்திற்கு ஆதரவு கேட்டனர்