மின் கம்பங்களை மாற்றுக..

84பார்த்தது
மின் கம்பங்களை மாற்றுக..
மின் கம்பங்களை மாற்றி அமைக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் மேலூர் தினசரி புதிய மார்க்கெட் கட்டிட பணி ரூ. 3 கோடியில் கட்டப்பட்டு, பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தின் வெளிப்பகுதி ரோட்டில் கல் (ஹாலோ பிளாக்) பதிக்கப்பட்டுள்ளது. ரோட்டின் நடுப்பகுதி மற்றும் பக்கவாட்டில் மின் கம்பங்கள் உள்ளது. அதை ஒரு ஓரமாக மாற்றி அமைத்தால் காய்கறி கடைகளுக்கு வாகனங்கள் சென்று வர ஏதுவாக இருக்கும் என காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி