சிம்ம வாகனத்தில் பெருமாள்

85பார்த்தது
சிம்ம வாகனத்தில் பெருமாள்
அழகர்கோயில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் ஆடிப்பெரும் திருவிழா இரண்டாம் நாளான இன்று சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சுந்தரராஜா பெருமாள் காட்சியளித்தார்.

நேற்று ஆலயத்தில் கொடியேற்றத்துடன் ஆடித்திருவிழா துவங்கியது.

தொடர்புடைய செய்தி