இந்தியா முழுவதும் டிரண்டிங்கில் விஜய் கட்சி

59பார்த்தது
இந்தியா முழுவதும் டிரண்டிங்கில் விஜய் கட்சி
நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், ஆகஸ்ட் 22ஆம் தேதியான இன்று சென்னை பனையூரில் அமைந்திருக்கும் அவரின் கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடியையும் கட்சியின் பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து ’எக்ஸ்’ சமூகவலைதளத்தில் தமிழக வெற்றிக் கழகம், வாகை மலர் போன்ற வார்த்தைகள் இந்தியளவில் டிரண்டிங்கில் இடம்பிடித்துள்ளன. பலரும் கொடி அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்வு குறித்து தொடர்ந்து விவாதிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி