யானை சின்னம் தவெகவுக்கு கிடைக்க வாய்ப்பில்லை!

68பார்த்தது
யானை சின்னம் தவெகவுக்கு கிடைக்க வாய்ப்பில்லை!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்துள்ளார். மஞ்சள், சிகப்பு நிறங்களின் வாகைப்பூ, இரட்டை யானைகள் கொடியில் இடம்பெற்றுள்ளன. எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகி வரும் தவெக, எந்த சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் முதன்முறையாக கேட்டுப் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மாயாவதியின் பிஎஸ்பி கட்சி யானை சின்னத்தை வைத்துள்ள நிலையில், தவெகவுக்கு யானை சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை.

தொடர்புடைய செய்தி