ஒரு வீட்டிற்கு பெரியவர்கள் ஏன் அவசியம்.?

65பார்த்தது
ஒரு வீட்டிற்கு பெரியவர்கள் ஏன் அவசியம்.?
பலரும் முதியவர்களை கவனிக்காமல் இல்லங்களில் சேர்த்து விடுகின்றனர். ஆனால் வீட்டில் ஒரு பெரியவர் இருந்தால், குழந்தைகளை வளர்ப்பதில் வழி காட்டுவது, வீட்டின் பராமரிப்பில் ஆலோசனை வழங்குவது, சொந்த பந்தங்களை கவனித்துக் கொள்வதில் அக்கறை காட்டுவது, வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளை தலைமையேற்று நடத்துவது என வழிகாட்டிகளாக இருப்பர். வீட்டிற்கும் சரி, சமூகத்திற்கும் சரி பெரியவர்கள் மிகப்பெரிய அஸ்திவாரங்கள். எனவே அவர்களை பேணிக்காப்பது நமது கடமை ஆகும்.

தொடர்புடைய செய்தி