மேலூர் சந்தையில் விலை உயர்ந்த முருங்கை காய்.

67பார்த்தது
மேலூர் சந்தையில் விலை உயர்ந்த முருங்கை காய்.
மதுரை மாவட்டம் மேலூர் தினசரி காய்கறி சந்தையில் முருங்கக்காய் விலை 1 கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே பச்சைக் காய்கறி விலை உயர்ந்த நிலையில் காணப்படும் நிலையில் இன்று வரத்து குறைவால் முருங்கைக்காயின் விலை தொடர்ந்து 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி