குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு தேதிகள் அறிவிப்பு!

58பார்த்தது
குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு தேதிகள் அறிவிப்பு!
2,030 காலி பணி இடங்களுக்கான குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதம் 14-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கு இன்று முதல் அடுத்த மாதம் 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டணம் செலுத்துவதற்கும் 19ம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை அறிய https://www/tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி