மேலூர்: முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்.

69பார்த்தது
மதுரை மாவட்டம் மேலூர் நகர் திமுக சார்பில் மேலூர் நகராட்சி தலைவர் முகமது யாசின் தலைமையில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த தின விழா இன்று (மார்ச். 1) கொண்டாடப்பட்டது. மேலூர் பஸ் ஸ்டாண்டில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிய கட்சியினர், பின்னர் சந்தைப்பேட்டையில் உள்ள சிஎஸ்ஐ கிளாரா மாற்றுத் திறனாளிகள் இல்லத்தில் மாணவர்களுக்கு காலை உணவை வழங்கினர். இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி