நான்கு வழிச்சாலையில் குப்பையில் தீ

77பார்த்தது
மேலூர் அருகே நான்கு வழிச்சாலையோரம் குப்பையில் தீ - வாகன ஓட்டிகள் அவதி

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மதுரை - திருச்சி செல்லும் தும்பைபட்டி நான்கு வழிச்சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளில் திடீரென தீ பிடித்து எரிந்ததால் நான்கு வழிச்சாலையில் பயணிக்கும் வான ஓட்டிகள் மாசடைந்த புகையை சுவாசிக்கும் அவலம் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

மேலும் இங்கு குப்பைகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதை தடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி