அண்ணாமலையை முந்த போட்டி போடும் ஆளுநர் ஆர். என்.ரவி

78பார்த்தது
அண்ணாமலையை முந்த போட்டி போடும் ஆளுநர் ஆர். என்.ரவி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை முந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி போட்டி போடுகிறார் என எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். மத்திய பட்ஜெட் குறித்து ஆளுநர் ஆர். என்.ரவியின் கருத்து கூறிய நிலையில், சு.வெங்கடேசன் தனது எக்ஸ தள பக்கத்தில், "தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லாத பட்ஜெட்டை "முன்னோக்கு நிதிநிலை அறிக்கை" என்கிறார் தமிழ்நாட்டின் ஆளுநர். ஜூலை 31 பணி ஓய்வு பெறுபவர் எங்கேயோ துண்டைப் போட்டு வைக்கிறார் போல..." என்று பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி