82 நிமிட பட்ஜெட் உரையில் அதிகம் உச்சரிக்கப்பட்ட வார்த்தைகள்

65பார்த்தது
82 நிமிட பட்ஜெட் உரையில் அதிகம் உச்சரிக்கப்பட்ட வார்த்தைகள்
மத்திய பட்ஜெட் உரையை, ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் வாசித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நமது அரசு, வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தொழில்துறை, டிஜிட்டல், விவசாயம், திறன் உள்ளிட்ட வார்த்தைகளை அதிகம் உச்சரித்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த வித அறிவிப்பும் இல்லாததால், தமிழ்நாடு என்ற வார்த்தை உரையில் ஒரு முறை கூட இடம்பெறவில்லை. வழக்கமாக, நிர்மலா சீதாராமன் தனது உரையில் ஏதேனும் ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டுவார். ஆனால், இந்த பட்ஜெட் உரையில் அவர் திருக்குறளை சுட்டிக்காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி