வலையர் ஜாதி கண்ணப்பர் உறவின்முறை சங்க கூட்டம்

50பார்த்தது
வலையர் ஜாதி கண்ணப்பர் உறவின்முறை சங்க கூட்டம்
வலையர் ஜாதி கண்ணப்பர் உறவின்முறை சங்க கூட்டம்

மதுரை தல்லாகுளத்தில் அமைந்துள்ள மதுரை முத்தரையர் பொது நலச் சங்கத்தின் வலையர் ஜாதி கண்ணப்பர் உறவினர் முறை சங்க கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திருப்பரங்குன்றம் மேலரதவீதியில் உள்ள வலையர் ஜாதி கண்ணப்பர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட இடத்தில் கட்டடம் கட்டுவதற்கான தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சங்கங்களின் வளர்ச்சி குறித்து பல்வேறு கருத்துக்களின் அடிப்படையில் பல்வேறு முடிவுகள் நிர்வாகிகளால் எடுக்கப்பட்டது. சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி