நண்பரை கொலை செய்தவர் கைது

83பார்த்தது
நண்பரை கொலை செய்தவர் கைது
நண்பரை கொலை செய்தவர் கைது, மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.

மதுரை தல்லாகுளம் ஆசாரி தெருவை சேர்ந்தவர் காதர் இஸ்மாயில் 29 இவர் கடந்த 23ஆம் தேதி இரவு சக நண்பர்கள் தோழிகளுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது நண்பர்களுக்குள் காதல் விவகாரம் தொடர்பாக, ஏற்பட்ட தகராறில் காதர் இஸ்மாயில் சக நண்பர்களால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இதில் முருகனை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர் இந்த நிலையில் போலீசார் மேலும் சிலர் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி