வங்க கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

66பார்த்தது
வங்க கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால், தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் டிசம்பர் 11ஆம் தேதி முதல் கனமழை பெய்யக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாக வாய்ப்பு குறைவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீண்டும் வடகிழக்கு பருமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி