மதுரையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் ரயில் சந்திப்பு நுழைவாயிலில் இன்று காவல்துறை மற்றும் அப்துல் கலாம் முதலுதவி நல அறக்கட்டளை இணைந்து போக்குவரத்து விதிகளை பின்பற்றி வரக்கூடிய வாகன ஓட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் மரக்கன்றுகள் மற்றும் சாலை பாதுகாப்பு இன்று பிரசுரங்களை வழங்கினர்.
தல்லாகுளம் போக்குவரத்து உதவியாளர் இளமாறன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.