மதுரை மாநகராட்சி 79வது வார்டு பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழாயை இரவும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
இதற்காக பிரத்தியோகமாக கோயமுத்தூரில் இருந்து மறுசுழற்சி வாகனம் வரவழைக்கப்பட்டு ஜீவா நகர் மெயின் ரோட்டில் உள்ள பாதாள சாக்கடை குழாயை சுத்தம் செய்யப்பட்டது.
இப்பணியை 79 வார்டு மாமன்ற உறுப்பினர் லக்ஷிகஸ்ரீ உதவி பொறியாளர் முருகன் ஆகியோர் மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் பார்வையிட்டு பணிகளை மேற்கொண்டனர்.