பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டம்

75பார்த்தது
பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டம்
பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டம்

மதுரை ஆரப்பாளையம் மன்னர் திருமலை நாயக்கர் சிலை அருகில் நேற்று இரவு பாஜகவின் 10-ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பாஜக பொதுக்கூட்டத்தில் மாநகர் மாவட்ட தலைவர் மகா. சுசீந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பாஜகவின் பல்வேறு அமைப்பினர் பொது கூட்டத்தில் மத்திய அரசின் பத்தாண்டுகளில் அமல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி