ஓட்டுநரை கட்டி வைத்து தாக்கியதை கண்டித்து போராட்டம்

81பார்த்தது
ஓட்டுநரை கட்டி வைத்து தாக்கியதை கண்டித்து போராட்டம்
ஓட்டுநரை கட்டி வைத்து தாக்கியதை கண்டித்து போராட்டம்

மதுரை தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை ஆம்னி பேருந்து நிறுவன ஊழியர்கள் மற்றும் உரிமையாளரை கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையானது சம்பவத்தை கண்டித்து இன்று மதுரையில் பத்து ரூபாய் இயக்கம் RTI அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓட்டுனரை தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் ஓட்டுனருக்கு பாதுகாப்பு தர வேண்டும் என கூறியும் முழக்கமிட்டனர்.

இதில் ஏராளமான தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் நடத்தினார்கள் ஆம்னி பேருந்து ஊழியர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி