உதவி கரம் நீட்டிய மாநகர காவல் துறை

54பார்த்தது
உதவி கரம் நீட்டிய மாநகர காவல் துறை
கடந்த (02. 09. 2024) அன்று நடைபெற்ற மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மக்கள் குறைதீர்க்கும் முகாமில், மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த கை குழந்தையுடன் பங்கேற்ற உடல்நிலை சரியில்லாத தம்பதியினருக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில், நேற்று(செப்.10) மதுரை மாநகர காவல்துறை சார்பில் மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சங்கீதா அவர்களால், சாலையோர கடை வைத்து பிழைப்பு ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் கடைக்கு தேவைப்படும் சாமான்கள் (உபகரணங்கள்) வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி