மதுரை வடக்கு மாவட்ட தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழக நந்தவனம் கிளை 86வது வார்டு முயற்சியில் அன்னை மரியம் (அலை) மாதந் தோறும் ஏழைகளுக்கு உணவு அளிக்கும் திட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை மதுரை ரயில் நிலையம் தெப்பக்குளம் மற்றும் கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 110 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக நந்தவனம் கிளை சார்பில் உணவுகளை வழங்கினர் ஏராளமானோர் பயன்பெற்றனர்.