வணிகர் சங்கம் கோரிக்கை

57பார்த்தது
வணிகர் சங்கம் கோரிக்கை
வணிகர் சங்கம் கோரிக்கை

ஜிஎஸ்டி தொடர்பான வணிகர்களின் குறைகளை மத்தியில அமையும் புதிய அரசாங்கம் முயற்சி செய்ய வேண்டும் என வணிகர் சங்கம் கோரிக்கை.

மதுரை வேளாண் உணவு வணிகம் மற்றும் தொழில் சங்கத்தின் தலைவர் ரத்தினவேல் நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஜிஎஸ்டி பிரச்சனைகளுக்கு தீர்வு காண கடந்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை மிகவும் சிறப்பான ஜிஎஸ்டி தொடர்பான வணிகர்களின் குறைகளை மத்தியில் அமையும் புதிய அரசாங்கம் முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி