மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத அபிஷேகம்

55பார்த்தது
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கார்த்திகை மாதம் நான்காவது சோமவாரத்தை முன்னிட்டு மீனாட்சி அம்மனுக்கு 12 சங்குகளால் அபிஷேகமும் சுந்தரேஸ்வரருக்கு 1008 சகல அபிஷேகமும் நடத்தப்பட்டது. பிரசித்தி பெற்ற இந்த சங்காபிஷேகத்தை கண்ணாடி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோவில் சாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி