மஹா சிவராத்திரி பண்டிகையையொட்டி மல்லிகைப்பூ விலை உயர்வு

81பார்த்தது
மகாசிவராத்திரியையொட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


கனகாம்பரம் 1500ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி 1000ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பிச்சி பூ 800ரூபாய்க்கும், முல்லைப் பூ 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


அரளிப் பூ கிலோ 400 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ 300 ரூபாய்க்கும் செவ்வந்தி, கோழிக் கொண்டை பூக்கள் கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி