பறை இசை பயில ஆர்வம்: மாணவர்கள்

79பார்த்தது
பறை இசை பயில ஆர்வம்: மாணவர்கள்
பறை இசை பயில ஆர்வம்: மாணவர்கள்

மதுரை அரசு அருங்காட்சியகம் சார்பாக இளைஞர்களுக்கான இலவச பறை இசை பயிற்சி பட்டறை நடைபெற்று வருகிறது.

கல்லூரி மாணவ மாணவியர் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று பறை இசை பயிற்சி பெற்றனர் இசை கலைஞர்கள் மூலமாக பல்வேறு பாரம்பரிய முறையிலான பாடல்களுக்கு ஏற்ப பறை இசை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

வரும் 8-ம் தேதியுடன் பயிற்சி பெற்ற நிறைவு பெற உள்ளது இதில் ஏராளமான இசை கலைஞர்கள் மற்றும் மாணவர்கள் மாணவியர்கள் ஏராளமானோர் இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி