மதுரை மாநகராட்சி மண்டலங்களில் உள்ள 5 சுகாதார அலுவலர்களில் 3 பேர் நேற்று அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.
மதுரை மாநகராட்சியில் புதிய சுகாதார அலுவலர்களாக பிச்சை (திருப்பூர்), திருமால் (கோவை), ராமச்சந்திரன் (கோவை) ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
மதுரையில் பணியாற்றிய விஜயகுமார் வீரன் ஆகியோர் கோவைக்கும் ராஜ்கண்ணன் திருப்பூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் என மாநகராட்சி செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.