மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் திடீர் ஆலோசனை

84பார்த்தது
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும், மழை பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து வருகிறார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி