ஊட்டி உருளைக்கிழங்கு சுவையின் ரகசியம் தெரியுமா?

64பார்த்தது
ஊட்டி உருளைக்கிழங்கு சுவையின் ரகசியம் தெரியுமா?
விவசாயத்திற்காக அதிக முக்கியத்துவம் அளிக்கும் நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு முக்கியமான பயிராக உள்ளது, அந்தக் காலத்தில் இருந்தே நீலகிரியில் உருளைக்கிழங்கு பாரம்பரியமாக விளைச்சல் செய்யும் ஒரு பயிராகவே இருந்து வருகிறது. கிழங்கு பயிரிட்ட பின் 15வது நாளில் முளைக்க ஆரம்பிக்கிறது. 30வது நாளில் வேர்கள் இறுக்கமாக இருக்க மண்ணைக் கொண்டு அதனை மூடுகிறார்கள். 80வது நாளில் கிழங்கு தயாராகிவிடும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி