உளுந்து பயிர் சாகுபடியின் போது உரிய பருவம், ரகம், விதைநேர்த்தி, உரமிடுதல், நுண்ணுயிர் உரம், விதைப்பு முறை உள்ளிட்ட பணிகள் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இது மட்டுமின்றி இலை வழி உரமிடும் முறைகளை கடை பிடித்தால் 50 சதவீத விளைச்சல் அதிகரிக்கும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதவிர, 2 சதவீதம் டி.ஏ.பி. கரைசலை உளுந்து பயிர் பூக்கும் பருவத்தை அடைந்ததும், அதன் பின்னர் 15 நாட்களுக்கு பிறகு மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.