மதுரையில் ஜெமினி சர்க்கஸ் ஆரம்பமாகி உள்ளது. இந்த சர்க்கஸில் , பறவைகளோ, அரசு கட்டுப்பாட்டின்படி இடம் பெறவில்லை. இந்த சர்க்கஸில் மனிதர்களின் சாகச காட்சிகள் மிக
அதிகமாக இடம் பெற்றுள்ளன.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்டு களித்து மகிழலாம். இந்த ஜெமினி சர்க்கஸ் 1951 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இந்த சர்க்கஸ் மதுரை அரசரடி இறையியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது என ஜெமினி
சர்க்கஸ் பொது மேலாளர் செய்தியாளர்களிடம்
தெரிவித்தார்.