மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.

74பார்த்தது
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று காலை காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று (ஜூலை 27) காலை காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததை கண்டித்து நகர தலைவரும் கவுன்சிலருமான கார்த்திகேயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவ்வழியே வாகனங்கள் சென்றதால் காங்கிரஸ் கட்சியினர் சாலையின் நடுவே சிறிது நேரம் அமர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள்.

பின்னர் போலீசார் சமாதானப்படுத்தி தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி