ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்கும் முகாம்

62பார்த்தது
ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்கும் முகாம்
மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்கும் பதிவு முகாமினை மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ச. தினேஷ்குமார், இ. ஆ. ப. , ஆகியோர் இன்று (10. 06. 2024) பார்வையிட்டனர்.


இந்த நிகழ்வில் மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ரகுபதி , மாமன்ற உறுப்பினர் ஜென்னியம்மாள் ஆகியோர் உடன் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி