தமிழ் ஹைக்கூ 3-வது உலக மாநாட்டில் நூல் வெளியீடு
By pandian 80பார்த்ததுதமிழ் ஹைக்கூ 3-வது உலக மாநாட்டில் நூல் வெளியீடு
மதுரை உலகத் தமிழ் சங்கம் தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம் இனிய நந்தவனம் மாத இதழ் ஆகிய இணைந்து நடத்திய ஹைக்கூ மூன்றாவது உலக மாநாடு இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் அய்யனார் ஈடாடி எழுதிய மடியேந்தும் நிலங்கள் ஹைக்கூ நூலை உமர் பாரூக் தமுஎகச அறம் கிளை வெளியிட பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கவிஞர்கள் எழுத்தாளர்கள் பங்கு பெற்றனர். தமிழ் சான்றோர்கள் தமிழ் ஆர்வலர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.