மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம்

58பார்த்தது
மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம்
மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஆணி ஊஞ்சல் உற்சவம் ஜூன் 12 முதல் ஜூன் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஆனி ஊஞ்சல் உற்சவ விழாவில் நாள் தோறும் சாயரட்சை பூஜைக்கு பின் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி சுவாமி சன்னதியில் அமைந்துள்ள 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருளி அங்கு ஊஞ்சல் கொண்ட பின் மாணிக்கவாசகர் அருளிய திரு பொன்னூஞ்சல் ஓதப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

டேக்ஸ் :