டாஸ் வென்ற லக்னோ (வீடியோ)

58பார்த்தது
லக்னோ மைதானத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. கேகேஆர் அணி வீரர்கள் விபரம்: பிலிப் சால்ட், நரைன், ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ரஸ்ஸல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா. லக்னோ அணி வீரர்கள் விவரம்: கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், டர்னர், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்.

தொடர்புடைய செய்தி