குறைந்தது தங்கம் விலை: சவரன் ரூ.53,560க்கு விற்பனை

59பார்த்தது
குறைந்தது தங்கம் விலை: சவரன் ரூ.53,560க்கு விற்பனை
22 காரட் தங்கம் விலை நேற்று (ஆக.30) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,640க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (ஆக.31) கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,695க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.5484க்கும், சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.43872க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.1 குறைந்து ரூ.92க்கும், ஒரு கிலோ ரூ.92,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி