இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், அதுகுறித்து பேசிய
பாஜக எம்பி ஹேம மாலினி, 100 கிராம் எடையை காரணம் காட்டி வினேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்தது விசித்திரமாக உள்ளது. இது நமக்கு ஒரு பாடம். வினேஷ் போகத் சீக்கிரமாக அந்த 100 கிராம் எடையை குறைக்க விரும்புகிறேன். ஆனால் எடையை குறைத்தாலும் இனிமேல் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என கூறியுள்ளார்.
நன்றி: PTI