மதுவுக்கு அதிகம் செலவு செய்யும் மாநிலங்கள் லிஸ்ட்

79பார்த்தது
மதுவுக்கு அதிகம் செலவு செய்யும் மாநிலங்கள் லிஸ்ட்
மதுவுக்காக தனிநபர் செய்யும் செலவு அடிப்படையில் ஆந்திர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் மது குடிப்பவர்கள் சராசரியாக ரூ.620 செலவு செய்கிறார்கள். கேரளாவில் ரூ.486, ஹிமாச்சல பிரதேசத்தில் ரூ.457, பஞ்சாபில் ரூ.453 செலவு செய்கிறார்கள். தமிழ்நாட்டில் சராசரியாக ரூ.330 செலவு செய்கிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.308 செலவிடுகிறார்கள். மதுபான விற்பனை மூலம் அதிக வரி வருவாய் பெறும் மாநிலங்களில் கோவா முதல் இடத்திலும், ஜார்க்கண்ட் கடைசி இடத்திலும் உள்ளது.

தொடர்புடைய செய்தி